ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த அரிசி மூட்டையை அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் உள்ள சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
Plastic rice Briyani cooked in Hyderabad sensation in Andhra Pradesh, Telangana.Rice Samples Sent For Testing.